படப்பிடிப்புக்காக சென்ற ரஜினிகாந்த்... தடுத்து நிறுத்திய அதிகாரி... வெளியான காட்சிகள்
'வேட்டையன்' படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
29 Feb 2024 2:37 PM GMTவீல்சேர் வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம்; ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு
மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நடந்து சென்ற 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
29 Feb 2024 9:22 AM GMTவிமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் நடந்து சென்ற பயணி சுருண்டு விழுந்து உயிரிழப்பு
சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் நடந்து சென்ற பயணி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Feb 2024 7:53 AM GMTவிசா பிரச்சனை; ராஜ்கோட் விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் தடுத்து நிறுத்தம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
13 Feb 2024 9:30 AM GMTஇம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்
தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Feb 2024 11:59 AM GMTஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்
அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
6 Feb 2024 11:58 AM GMTகோவா: விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் கைது
மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டது.
30 Jan 2024 10:46 PM GMTடெல்லி விமான நிலையத்தில் அத்துமீறல்: ஒருவர் கைது; பாதுகாப்பு அதிகரிப்பு
இதனை தொடர்ந்து, கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைமையை பற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.
28 Jan 2024 5:29 PM GMTஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
பெண் பயணி ஒருவர் 763.36 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
20 Jan 2024 11:10 PM GMTகடும் பனிமூட்டம்; ராஞ்சி விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து
ஜார்கண்டில் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 Jan 2024 11:31 PM GMTமும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
மிக்சர் கிரைண்டரில் சுமார் 2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
16 Jan 2024 8:41 PM GMTடெல்லியில் பனிமூட்டத்தால் விமானம் தாமதம்: கோபத்தில் விமானியை தாக்கிய பயணி
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jan 2024 4:34 AM GMT